Tuesday, April 13, 2010

இனிய விகிர்தி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ..


தமிழ் புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...

புதிய விகிர்தி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நாளை 14 ஆம் திகதி சித்திரை மாதம் முதலாம் திகதி காலை 6.57க்கு மேடலக்ணமும், ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் அமாவாசை திதியும் மரண யோகமும் கூடிய சுபவேளையில் பிறக்கிறது.

வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் பங்குனி மாதம் 31 ஆம் திகதி 14 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை 5.23க்கு மீன லக்ணம் ரேவதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் அமாவாசைத் திதி மரணயோகம் கூடிய வேளையில் புதுவருடம் பிறக்கிறது எனக் கூறப்படுகிறது.

இன்று செவ்வாய்க்கிழமை இரவு 2.57 முதல் புதன்கிழமை 10.57 வரையுள்ள காலம் புண்ணிய காலமாகத் திருக்கணித பஞ்சாங்கமும், செவ்வாய்க்கிழமை பின் இரவு 12.23 முதல் புதன் காலை 8.23 வரையும் புண்ணிய காலம் என்றும் வாக்கிய பஞ்சாங்கம் குறிப்பிட்டுள்ளது
புதிய விகிர்தி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நாளை 14 ஆம் திகதி சித்திரை மாதம் முதலாம் திகதி காலை 6.57க்கு மேடலக்ணமும், ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் அமாவாசை திதியும் மரண யோகமும் கூடிய சுபவேளையில் பிறக்கிறது.

வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் பங்குனி மாதம் 31 ஆம் திகதி 14 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை 5.23க்கு மீன லக்ணம் ரேவதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் அமாவாசைத் திதி மரணயோகம் கூடிய வேளையில் புதுவருடம் பிறக்கிறது எனக் கூறப்படுகிறது.

இன்று செவ்வாய்க்கிழமை இரவு 2.57 முதல் புதன்கிழமை 10.57 வரையுள்ள காலம் புண்ணிய காலமாகத் திருக்கணித பஞ்சாங்கமும், செவ்வாய்க்கிழமை பின் இரவு 12.23 முதல் புதன் காலை 8.23 வரையும் புண்ணிய காலம் என்றும் வாக்கிய பஞ்சாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்த புதுவருடப்பிறப்பை கொண்டாடும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எமது அன்பான வாழ்த்துக்கள்...


Thursday, January 14, 2010

இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்


தமிழ் கூறும் அன்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்….எல்லோர் உள்ளங்களிலும், இல்லங்களிலும் நலமும், வளமும் உண்டாகட்டும்..................................................................

Thursday, December 31, 2009

Merry christmas & New year Eve wishes

DEAR GUYS,







New Year is the time to unfold new horizons & realize new dreams, to rediscover the strength & faith within you, to rejoice in simple pleasures & gear up for a new challenges. Wishin u a truly fulfilling 2010, New Year begins, let us pray, that it will be a year with new Peace, New Happiness, and abundance of new friends. God bless you through out the new Year.





Monday, December 7, 2009


GREAT உமாகாந்தன் பதவி உயர்வு

BWU தலைவர் LAPTOP உமாகாந்தன் அவர்கள் நேற்று இரவுடன் அமுலுக்கு வரும் வரையில் "GREAT "உமாகாந்தன் என்ற தரத்திற்கு BWU இன் அதி உயர் பீடத்தினால் பதவி உயர்த்தபட்டுள்ளார். குறுகிய கால பகுதியில் அவர் BWU இற்கு ஆற்றிய சேவைக்காக இந்த பதவி உயர்வு வழங்கபட்டு உள்ளது

Friday, December 4, 2009

we have achieved the most .